என்னவளே! உன் நினைவுகளை என்னருகில் விட்டு விட்டு தொலைதூரம் சென்றுவிட்ட உன் மனம் மாறிவிட்டதாக சில மனங்கள் சொல்ல உணர்ந்து கொண்டேன் என்னை பிரிந்து சென்று நீ புது வீடு கண்டிருப்பாய் புது ஊரு கண்டிருப்பாய் ஏன் புது உறவும் கண்டிருப்பாய் கண்டு கொண்டாயா கண்ம...ணியே புது இதயம் ஒன்று உன் கால் செருப்பில் மிதிபட்டு கசங்கி கிடந்த என் காதல் மடலும் உன் கால் செருப்பாக மாறி உன்னை காதலித்த இந்த காதலனனின் நினைவுகளும் உன் புது இதயத்தின் ஓரம் ஒரு துளி வாழ்ந்தால் வார்த்தை ஒன்று சொல்லியனுப்பு வாழ்ந்துடுவேன் அந்த வார்த்தையிலேயே ....

0 comments:
Post a Comment