ஆண்டவன் படைப்பில்
அழகிய வதனம் என்பதால்
நீ அமுதம் எடுப்பதால்
அருகிடாது மலர்வனம்
வர்ணங்களின்
வகையறா சேர்ப்பல்லவா
உன் வடிவம்
ஆயிரம் தவம் இருந்தும்
அடைந்திடமுடியாத
உன் வாழ்வினை
பெற்றிட வேண்டும் ..........
என்னவளே! உன் நினைவுகளை என்னருகில் விட்டு விட்டு தொலைதூரம் சென்றுவிட்ட உன் மனம் மாறிவிட்டதாக சில மனங்கள் சொல்ல உணர்ந்து கொண்டேன் என்னை பிரிந்து சென்று நீ புது வீடு கண்டிருப்பாய் புது ஊரு கண்டிருப்பாய் ஏன் புது உறவும் கண்டிருப்பாய் கண்டு கொண்டாயா...
யார் வந்து பேசினாலும் உன்குரலே கேட்கிறது…………..!யார் முகம் பார்த்தாலும் உன்முகமே தெரிகிறது…………...!இது தான் காதல் என்பதா…!சுகமாய் நினைத்தவை இன்றுசுமையானது போல் சுகமாய்நினைக்கும் உன் நினைவுகள்என்றும்...
அன்பே நீ என்னை உந்தன் அடிமையாக்கினாய்உன் கண்ணலே பேசி நீயும் காதல் சொல்கிறாய்
நெஞ்சுக்குள் நீ வந்து ஊஞ்சல் ஆடினாய்,
என் உயிருக்குள் ஏன் வந்து இம்சை செய்கிறாய்
உன் பேச்சில் நானும் மயங்கி போனேனே,
உன் பார்வை பட்டு நானும் உருகி...